A l i e n s !

July 27, 2009

கிணிங் கிணிங் – By RJP

Filed under: Kavithai, RJP, Tamil — Aliens @ 11:20 am
Tags: ,

கிணிங் கிணிங்

சைக்கிள் மணி அடித்து
பால் கேனோடு
தெருக்கோடியில்
மறைய முடிந்தாலும்
தூங்கி மலர்ந்த
உன்
முகத்தில்
பாய் அழுத்தியிருந்த கோடுகளை
வருடும் ஆசை
எழாமல் இல்லை.

இர.ஜெ.பிரேம்குமார்

1 Comment »

  1. Excellant……

    Comment by dap — August 20, 2009 @ 10:37 am | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.