A l i e n s !

May 21, 2009

முருகேசினு வச்சுகப்பு – By MHS

Filed under: Fun & Frolic, MHS, Tamil — Aliens @ 7:50 am

ஒரு திங்கக்கிழமை அதுவுமா சுருட்டை கிட்ட இருந்து ஒரு email. என்னான்னு பார்த்தா “பண அகராதி” அப்டிங்கற பேர்ல ஒரு கவிதை. அட! நல்லா இருக்கேன்னு யோசிச்சி பார்த்திட்டு இருந்தப்ப..

திடீர்னு இன்னொரு email வந்திச்சு! அதுல சுருட்டை சொல்லிருந்தது இதுதான்!

deai,
?
one more thing.
?
‘aliensofnec’ name a maathidalaamaa..
?
?konjma alien aa thalli nikkira maathiri irukku. innum ostly tamil la irukkathaala, konjam name easy yaa type panra maadiri irunthaa… nallaa irukkumnu thonuthu.
?
apdiyea blogspot illa, jeyamohan.in, sramakrishnan.com maathiri namma name.com la panna mudiyumaa.!?
?
its just a suggestion.
?
your idea..
?
dear ,senthil.

இதுல கவனிக்க வேண்டிய முக்கியமான ரெண்டாவது விஷயம் என்னானா… அந்த question mark தாங்க! Delimitera use பண்ணிருகாப்ல! :) [இவரு எதையுமே வித்தியாசமா பண்ணுவாரு! :) .  பாருங்க! dearuku அப்புறம் ஒரு space விட்டு commava பேரோட சேத்து போட்டிருக்காரு!]

So! மொதோ matter ? பேரு மாத்தலாம்கிற idea தான்! இது நல்லதா எங்களுக்கு பட்டது (சுருட்டை, லால், பிரேம், உதயா) [பின்னாடி வரப்போற பிரச்சனை தெரியாம! :) ]

இதோ எங்களின் mail உரையாடலின் தொகுப்பு :)

_________________________________________________________________________________________

Lal : டேய் சுரீர்! இப்ப நம்ம portalla aliens name மட்டும் இல்லாம, .wordpress.com அப்டின்னு இருக்குதுல எதாச்சும் பிரச்சனை இருக்கா ?

Udhaya : இப்ப பிரச்சனை இருக்காது லால். ஆனா aliensofnec nu இருக்குறது மத்தவங்களுக்கு easya இருக்குமானு தெரியல [Aiya ஆரம்பிக்கிறப்ப seriousa தான் எதையும் ஆரம்பிப்பாரு]

Suruttai : சரி ok. அப்ப wordpress or blogspot இருக்கட்டும். But aliensofnecya சின்ன பேரா மாத்திடலாம்னு feel பண்றேன். ஆனா பேரு ? Why don’t we start a poll regarding this ? I just intend to take our blog to the common blog readers!

Prem : [அவ்வளவு நேரம் சும்மா இருந்திட்டு] செந்தில், English பயங்கரமா வருது ??

Suruttai : இரு, திருப்பி படிக்கிறேன்! ஆமாடா, கொஞ்சம் பயங்கரமா தான் இருக்கு! Rightu விடு! நானாச்சும் பரவாஇல்ல, எங்க தாத்தா English la ஒரு வார்த்த கூட தெரியாம செத்துட்டாரு, 94 வயசுல… லால்! இதுக்கு ஒரு poll நடத்துவோமா ?

Lal : Poll எல்லாம் வேண்டாம்! எல்லாரும் சொல்றத கேக்க முடியாது… Blog பேரா மாத்தனும்! அவ்ளோ தானே? மாத்திரலாம்! இன்னும் கொஞ்ச நேரத்துல சில பல பேரோட வரேன்!

Suruttai : நீங்க ஒரு village விஞ்ஞானி boss!

Udhaya : சரி பேரு வச்சிரலாம்! இப்ப வைக்கிற பேரு… காலத்துக்கும் நெலைகுற “Udhaya” இந்த மாதிரி ஏதாவது ஒன்னு வைங்க!

Suruttai : டேய்! உதய்! இத சொல்றப்ப, உனக்கு கொஞ்சம் கூட கை நடுங்கலையா? பாருடா! reply kku கூட என் கை நடுங்குது! yevvvv…. [கவனிங்க Sounda?]

Lal : Sadhaya.wordpress.com okva ?
Odhaya.wordpress.com
Madaya.wordpress.com

Suruttai : அவனுக்கு நல்லா வேணும்னே! இளனிய அதிக வெலைக்கி வித்தான்ல!

Udhaya : நேத்து kollywood school vijay tv la
teacher(swaminathan)(tensionoda): students, schoola-bomb வச்சுட்டாங்கப்பா
student(vijaykanth): என்ன சார் குண்ட தூக்கி போடறீங்க!
(சிரிப்பு வரலைன்னா திரும்பவும் vijayakanth tonela படிச்சு பாருங்க!)

Prem : சரி! Sitekku என்ன பேரு வைக்கலாம்? KaKaaKeKee.com ?

Lal : டேய் rascals! நிப்பாட்டுங்கடா!

Prem : செம idea!
EllathaiyumNirathanum.com
Damaaram.com
KaniniKanniVedi.com

Suruttai : அப்புடியே வாரேன்!
ikkuingu.wordpress.com
gnyaa.wordpress.com
yaralavalala.wordpress.com
e-thogai.wordpress.com
kallaathathu.wordpress.com
achu.wordpress.com
kadugu.wordpress.
oosi.wordpress.com
kadaiyaani.wordpress.com
yaali. , thumbee. , athu.., aayuthakkurukkam. …,
poo…, kaathaadi…
offoo… அவ்ளோதான் mudiyala.wordpress.com

Lal : நல்லாத்தான் இருக்கு! But Tamil பேரு தான் வைக்கணுமா ?

Suruttai : தேவையில்ல!
yaralavarala.wordpre… கொஞ்சம் comedynaalum ok thaan.
yoyov.com… இன்னும் கொஞ்சம் நெருக்கமா வரணும்…
yov.wor.. naa மரியாத இல்ல.
ayya.wprdpress..!?
இன்னும் அதே lal சொன்னது தான்! international reachum இருக்கணும்! But Tamilla locala ஞாபகம் வர்ற மாதிரி paniyaaram.wordpress.com [இவரு ஒரு பேரு introduce பண்றாரு பாருங்க!]

Suruttai : Wow! Paniyaaram freeya இருக்கு! [Check பண்ணிட்டாராம்! :) ]
What you all say ?
Finish பண்ணிரலாமா ?

Prem : Paniyaaram நல்லா இருக்கு! :)

Udhaya : Idlyvadi nu blog இருக்குடா! Paniyaaram வேணாம்!

Suruttai : No! Idlivadai இருந்தா என்ன?
Paniyaaram மாதிரி ஒரு agmark Tamil வார்த்த இல்ல!
இட்லியும் Tamil இல்ல! வடையும் புது வார்த்தை தான்! I admire Paniyaaram! Its just great! [ப்ச்! இவரு தாத்தாவ எப்பயுமே beat பண்ண நெனைகிராரே! :) ]

Prem : ஆமாண்டா! Idlivadai வச்சதுக்காக நம்ம எந்த dish பெயரையும் வைக்க கூடாதுன்னு இல்ல. Aiya / Lal ok சொல்லுங்கையா!

Lal : என்னது பண்ணி வியாபாரம் ஆரம்பிச்சுட்டியா – vivek comedy ஞாபகம் வருது! எனக்கு இது அவ்ளோவா fittinga இருக்கும்னு படல! [இவரு decenta தானே reply பண்ணுவாரு!]

Suruttai : அவன் கெடக்கான்! Comedian! எனக்கு இது புடிச்சிருக்கு lal! But, ok. இன்னும் யோசிப்போம்!

Udhaya : Suruttai சொன்ன Sugumar சொன்ன மாதிரி! அடிச்சு ஏத்துங்கடா net la
சுமதலக்கடி சுகுமாரு
சுருட்டை தான் நமக்கு அனுமாரு

Prem : Aiya na Aiya தான்! Haiya! :)

Lal : Paniyaram – No! சுகுமார் namea இருக்கு! Sorry guys!

Udhaya : Saarayam.wordpress.com இது நல்லா இருக்காயா ? இருக்குன்னு சொல்லி என்ன ஏத்தி விடாதீங்க please!

Prem : அப்டி வேணாம்! வேணும்னா! SarakumMurukum.wp.com

Sureer : Oh No! Ok! நல்லா பெயரா வைங்க! But காரமாவும் இருக்கணும்! இனிப்பாவும் இருக்கணும்! அதான் எனக்கு வேணும்!

Udhaya : ஏய்! Sureer tension ஆயிட்டாண்டா! Sureer கோவத்த கொறச்சு Suruttai ya வாங்க!

Suruttai : Noo! யார்ரா அவன்! நம்ம lal da! நம்ம பய! ஏன் சதய வெட்டி எனக்கே பங்கா ?

எல்லாம் ஆபிஸ் முடிச்சிட்டு வீட்டுக்கு போயிட்டாங்கே கடுப்பாயி!

______________________________________________________________________________________

மறுபடியும் அடுத்த நாள் எல்லாம் அமைதியா இருக்குறப்ப IA start பண்றாரு!

Udhaya : Thillumullu.wd.com – இது எப்புடி இருக்கு! நல்லா இருக்குல்ல! அதான் நாகேஷ்!

Lal : Thillumullu is available.

Suruttai : Thillumullu நல்லாத்தான் இருக்கு!
ஆனா ஏதோ, டில்லு ராசு தும்ம குண்டு நாயக்கர் என்றவர் ஆந்த்ரால இருந்து கொண்டு வந்த பேரு மாதிரி இருக்கேடா!
Tamil வார்த்த தான ? ஒரே கொழப்பமா இருக்கே….

Udhaya : thillumullu.wd.com, எல்லாரும் ok பண்ணினதுக்கு thanks!

Prem : Suruttai! வெஷ comedyda! அந்த தும்ம குண்டு நாயக்கர் எல்லாம் இன்னுமா ஞாபகம் வச்சிருக்கே ? :)
Lal : One step back please! IA அவசர படாதீங்க! இன்னும் process ஓடிட்டு இருக்கு!

Udhaya : Rascals Rangacharigala! பெயரில் என்ன இருக்கிறதுனு சிறுவர் மலர்ல ஒரு கதை படிச்சிருக்கேன்! so aliensofnecyae இருக்கட்டும்! இதுதாண்டா தீர்ப்பு!

Prem : கோவிச்சுகாதீங்க IA!
இன்னும் சபையில பேசிட்டு தான் இருக்கோம்!
‘ThilluMullu’ நல்லா இருக்குற மாதிரியும் இருக்கு… Old style-la இருக்குற மாதிரியும் இருக்கு!

Suruttai : OK da! நமக்குள்ள thallumullu ஏற்பட்ரதுகுள்ள, thillimulli… ப்ச்.. சீ.. தூ.. thillumullu ngra பேரயே நானும் OK பண்றேன்!
Uthay தம்பி! எங்க கையெழுத்து போடனும்னு மட்டும் சொல்லுங்க…

Udhaya : டேய்! Thillumullu எனக்கே ok இல்ல. சும்மா நானும் ஆட்டையில இருக்கேன்றேன்! அவ்ளோ தான் ரொம்ப பேசுனே…
போன வாரம் kollywood school-la…

Suruttai : Thillumullu ok தாண்டா! கொஞ்சம் naughtya, younga, satirea vum இருக்கு. தேவை இல்லாம ஏன் old ஆகணும் ? Pensiona கிடைக்க போகுது ? Stay young man! This is good!

Thillumullu… Lal sollu!

Suruttai : டேய்! Lal நாலு சொல்லிட்டான்!
உதையும் சொல்லிட்டான்
நானும் சொல்லிட்டேன்!
ஆனா, இந்த prem பய நடுவுல அது நல்லா இருக்கு, இதுவும் பரவாஇல்ல, எங்க அந்த சேலைய எடுங்க, இந்த colorum நல்லா தான இருக்குண்டு….
டேய்! நீ ஒரு நாலு பேரு சொல்றா, அத bovonto குடிச்சுட்டே நாங்க select பண்றோம். எனக்கு colling கம்மியாப்பா…

Prem : அய்யய்யோ! Thillumullu நல்லா இருக்கு!
Lal lock kar dijeye..!

Prem : Thillumullu nu பேர மாத்தினப்புறம் நம்ம இந்த mail-chaina thillumullu உருவான கதைனு போட்றலாம். முக்கியமா அந்த டில்லு ராசு நாயக்கர் matterkkaaga.
[முடிக்கவே இல்ல. பக்கி! அதுக்குள்ள அவசரம்!]

Lal : கொஞ்சம் யோசிக்கிறேன் pleaseya!

Udhaya : milagu.com – lal சொல்றான்
jaiho.com – lal சொல்றான் (வேற aal அத வச்சுட்டான்)
paniyaram.com – surutai யாய் இருந்து சொல்றான் sureeer
–> pk எல்லாத்துக்கும் ஆமா சொல்றான்
Saarayam.com – udhaya சொல்றாரு (மரியாதை விஜயகாந்த் இவரு)
Thillumullu.com – udhayave திரும்பவும் சொல்றாரு but இப்ப வேண்டாம்ராறு
SarakumMurukum.com – pk சொல்றான்

Prem : Milagu எனக்கு புடிச்சிருக்கு
அருமையான Tamil வார்த்தை!
அதபத்தி ஒரு article எழுதனும்னு ரொம்ப நாள் ஆசை! [ப்ச்!]

Udhaya : Okay. Milagu.com – எனக்கும் ok தான்.
4 milagu இருந்தா நாராயணன்(mechanical) வீட்லயே சாப்பிடலாம்னு ஒரு பழமொழியே இருக்கு!

[நல்ல comedyla! But sometimes, எல்லாரும் enjoy பண்ணாலும் opena சொல்ல மாட்டங்கே. அந்த மாதிரி இது!]

Lal : Kidna.wp.com ?

Prem : Enna.wp.com ?

Udhaya : Venam.wp.com

Udhaya : Kootanjooru.com

Prem : RightVidu.wp.com

Lal : Guys! One question! Are we ok to come out of internationalization and stick with a Tamil name and write English articles as well ? [Suruttaiyoda Influenceaam :) ]

Prem : அதே தான் Lal! Sony, Samsung எல்லாம் Japanese பேரு தான்! ஆனா எவ்ளோ popular ஆக்கி வுட்டாங்கே பார்த்தியா ? அதே மாதிரி நம்மளும் ஒரு catchy Tamil வார்த்தைய வச்சு popular ஆக்கிரலாம்.
நமக்கே நமக்குன்னு ஒரு site போடனும்யா!

Udhaya : Prem! நச்சுனு சொன்னே! ஆமா lal! Hitachi எல்லாம் எப்புடி Hitaachu பார்த்தியா!

Lal : Super reply Prem! IA, உங்க hitachi comedyum இங்கே ஏன் teamla hit ஆயிடிச்சு!

Lal : Manjal.wordpress.com (yellow color; turmeric(very very Indian))
Yaazh.wordpress.com (very very Tamil word; easy to use also)
Yoyov.wordpress.com (catchy; universal; combination of English and Tamil words)

Prem : Hmmm… Manjal நல்லா இருக்கும்!
Yaazh கூட ok தான்! ஆனா it denotes Yaazhpaanam (Jaffna), so it’ll look like Sri Lankan site.
Yoyov எனக்கு எப்பவோ ok தான்!

Lal : டேய்! எல்லாமே நல்லா இருக்குன்னு சொல்றீங்க! ஆனா எதையுமே ஒத்துக்க மாட்றீங்க!

[இந்த commentku அப்புறம்... எல்லாம் ஓஞ்சு போயி இருந்தாங்கே! அவ்வளோ தான் அடியோட போயிடிசுனு நாங்க நெனசிகிட்டோம்! ஒரு நாள் போச்சு!]

 _____________________________________________________________________________________

Suruttai : ஆளாளுக்கு அமைதியா இருந்தா எப்புடி ?
இன்னைக்கி ஒரு 50 chain mail பண்ண வேண்டாமா ?
kusumbu.wordpress.com
எப்டி ?

Udhaya : sariilla.wordpress.com

Udhaya : [கொஞ்ச நேரங் கழிச்சி, சொறி comedy hit ஆகலைன்னு வருத்தத்தோட!..]
nandu.wd.com
mookupodi.wd.com
thummal.wd.com(ஒவ்வொரு தும்மல்லையும் ஒரு மனுஷன் பொழச்சு வர்றான்)

Prem : Thummal நல்லா இருக்கு!
Thummal-ngrathu ஒரு உருத்தலோட reaction – எதிர் வினை!
Uncontrolled-a வெளிய பீறிட்டு வருது!
அது மாதிரி நம்மளோட கருத்துகள் வெளிய வருதுன்னு வச்சுக்கலாம்

Udhaya : Thummala எல்லாரும் ஒத்துகிட்டதுக்கு thanks!

Lal : No! Thummal வந்தா சளி புடிக்கும்!

Udhaya : வந்துட்டாண்டா வரதராஜன்!

Lal : Nathas.wordpress.com

Prem : இது நல்லா இருக்குற மாதிரி தான் இருக்கு!

Lal : 6thstreet.wordpress.com

Udhaya : அது என்னைய அது 6th street ? எதாச்சும் உள்குத்து இருக்கா ?

[மறுபடியும் ஒரு நாள் லீவ்! ஒன்னு கவனிசீங்களா! Suruttai ஆரம்பிச்சி உட்டுட்டு escape ஆயிடாப்ல!]

__________________________________________________________________________________________

Udhaya : start.wordpress.com

Prem : Kuruthi.wp.com
TrouserPaandi.wp.com
Beerangi .wp.com
SeeniVedi.wp.com

Udhaya : 18patti.wd.com
PanjayathuAllamaram.com
AlpaCheenu.wd.com

Prem, Lal : 18patti நல்லா இருக்குயா!..! 18patti superya!

Udhaya : PalayaSooru.wd.com
PalayaKallu.wd.com(kallu-saraku nu சொல்ல வர்றேன்!)
NaatuCharaku.wd.com
PattaSaarayam.com
Ooruga.com
Pallanguli.com

Suruttai : NO no NO!

EN ADAYAALANGAL MAARI VITTANA
EN AAYUTHANGAL MAARI VITTANA
EN PORATTANGAL, ATHARKAANA THITTANGAL
ELLAAM MAARIVITTANA
MAARAATHATHU … ENGAL THEERAATHA RANAM
NAANGAL MAATRAATHATHU… ENGALIN AARATHA SINAM.

- SURUTTAI.

Prem : Suruttai கோவபட்டதுல நமக்கு லாபம் ஒரு கவிதை! [இவரு ரொம்ப நல்லவரா இருக்காரே!]

Udhaya : ஏண்டா capsla அடிக்கிறே! கண்ணு வலிக்கிதுடா! [என்ன ஒரு அவமானம் Suruttai கவிதைக்கு]

Suruttai : டேய்! சிக்குநீங்க! செத்தீங்கடா!
vedi.wordpress.com oknu தோணுது lal!, இருக்கா ?

Udhaya : MrAlien.com [கிட்ட கிட்ட பழைய nameku வந்துட்டாங்கே! எனக்கு ஒரு நிம்மதி பேரு மூச்சு வந்திட்டு இருந்திச்சு!]

Prem : AdaPongapa.wp.com !

இவ்வாறாக… முட்டி மோதி ஒரு எடத்துல நிக்கிது இந்த discussion! எப்ப வேணும்னாலும் vedikkalaam.wordpress.com

- Sankarlal Hariram

10 Comments »

  1. ayyayo nama site name ellam openla vittutaingale , lal ella perum register pannivaiya ne nallarupa.com

    Comment by udhaya — May 21, 2009 @ 9:49 am | Reply

  2. :) Thevai illa Udhay! Best name inimae thaan varappoguthu :)

    Comment by Lal — May 21, 2009 @ 9:58 am | Reply

    • Laali,

      Intha “முருகேசினு வச்சுகப்பு” title-oda peyar kaaranam neraya perukku theriyathu.. atha konjam pin.kuripa potturen..

      Comment by RJP — May 22, 2009 @ 8:36 am | Reply

  3. Idha paththi yerkanavey pesi irukingala nu theriyala… aanaa ippadi panna nalla irukum nu ninaikiren… parava illaya nu paarunga:

    Map (not redirect) [something].com to aliensofnec.wordpress.com. Search keywords for how-to : wordpress cname

    Comment by Kirubakaran — May 21, 2009 @ 3:54 pm | Reply

    • Yov Lal,

      Kiruba sollrapadi seyya mudiuma-nu oru try panni parkalam da..

      Comment by RJP — May 22, 2009 @ 8:31 am | Reply

  4. சுருட்ட பாஸ் சொன்னது சரி தானோ ?!! நம்ம காலேஜ்’க்கு சம்பந்தமே இல்லாத, படிப்பறிவே இல்லாத ரெண்டு பேரு கவிதை’ன்ற பேர்ல எதையோ எழுதி அதையும் site’ல போட்டோமேனு வருதப்பட்டுட்டார் போல!

    என் பங்குக்கு நானும் சில யோசனைகள இலவசமா தர்றேன்!!
    நம்மையெல்லாம் இணைக்கிற பாலமா இருந்த பூமகள் தெரு பேர வைக்கலாம். ( தமிழ் பேராவும் இருக்கும் ), இல்லேன்னா பூந்தோட்டம்’னு கூட வைக்கலாம்.

    இது பிடிக்கலையா owner பாஸ் ‘ரவி’ பேர கூட வைக்கலாம். அது மரியாதை கொறச்சலா இருந்தா ‘ரவிசார்’ அப்படின்னு மாத்தி கூட வைக்கலாம். ‘எதிர் வீட்டு கட்டை’னு கூட வைக்கலாம்.

    இல்லேன்னா உதயனுக்கும் , சுருட்டைக்கும் சாப்பாடு போட்டு கட்டுப்படி ஆகாம கடைய அடைச்சிட்டு தலைமறைவான ‘பாலாஜி பவன்’ பேர கூட வைக்கலாம். அப்பறம் ‘தால்சினி’ , ‘காசி பவன்’ …

    அதுவும் பிடிக்கலையா- இன்னும் நல்ல தமிழ்’ல தான் வேணும்னா உதயன் தெரு பேர வச்சிரலாம் ’suppumuppan.wordpress’ . இல்லேன்னா அவுங்க தெருவுல தூய தமிழ் பேரோட நெறைய பேரு இருக்காங்க, ‘ கண்ணேறு ஐயா ‘, ‘ மல்லம்மா அக்கா’ , பணியாரம் பிடிக்கும்னா world famous ‘ மகமாயி அக்கா பணியாரம்’ , இன்னும் பிற.

    இதெல்லாம் பிடிக்கலையா, மதுரை மணம் மாறாம பேரு இருக்கு, ‘ அஞ்சா நெஞ்சர்கள்’,'அட்டாக் பாண்டியர்கள்’ , ‘புல் தடுக்கி பயில்வான்கள்’ அப்பா மூச்சு வாங்குது உஷ்.. ஷ்.. ஷ் ! :)

    Comment by Vivek — May 22, 2009 @ 1:10 am | Reply

    • Vivek boss,

      Ella perumey nalla iruku.. Enaku romba pidichathu:

      பூமகள் தெரு

      எதிர் வீட்டு கட்டை

      அட்டாக் பாண்டியர்கள்

      Anaa sema comedy -

      படிப்பறிவே இல்லாத ரெண்டு பேரு கவிதை – Rajesh & Bilal illainu naan namburen.. Vera yaara irukkum..

      Comment by RJP — May 22, 2009 @ 8:35 am | Reply

  5. More than 90% of aliens of nec members are from NEC Hostel.

    So, create with some basis of NEC hostel.

    So, 4 years a namakku soaru potta kaalamutti.wp.com or light kodutha chammayaa.com

    Suham kodutha..eight thirty .com

    Guruvaayoorukku vaarungall.com

    Ayyanaar.com

    Poongodi paattu.com

    E&I tour.com

    Abudhaaheer endroru tutor.com

    Ethiroli.com

    Comment by dap — May 22, 2009 @ 1:12 pm | Reply

    • E&I tour marakkavey mudayadhu da DAP…. hehe paavam da. Organize pannavarayey vittutu poitanga illa :-D

      Comment by Kirubakaran — May 23, 2009 @ 2:31 am | Reply

  6. athuleyum mishal deepak shoe a thookittu bus ku pinnadi oadunathu oru room mate nra muraile innamum en kannule nikkuthu…..

    Comment by dap — May 26, 2009 @ 1:12 pm | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.