“என் அடையாளங்கள் மாறிவிட்டன..
என் ஆயுதங்கள் மாறிவிட்டன..
என் போராட்டங்கள், அதற்கான திட்டங்கள்
எல்லாம் மாறிவிட்டன..
மாறாதது… எங்கள் தீராத ரணம்
நாங்கள் மாற்றாதது… எங்களின் ஆறாத சினம்.”
- சுருட்டை.
“என் அடையாளங்கள் மாறிவிட்டன..
என் ஆயுதங்கள் மாறிவிட்டன..
என் போராட்டங்கள், அதற்கான திட்டங்கள்
எல்லாம் மாறிவிட்டன..
மாறாதது… எங்கள் தீராத ரணம்
நாங்கள் மாற்றாதது… எங்களின் ஆறாத சினம்.”
- சுருட்டை.
RSS feed for comments on this post. TrackBack URI
ஒரு இணையதள விவாதத்தில் ஒருவன்:
“எத்தனை ஆயிரம் உயிர்கள் தினமும் பலியாகிக் கொண்டே இருக்கின்றது. இதெல்லாம் பிரபாகரன் என்ற சனியன் செத்தால்தான் சரிப்படும்” என்று எழுதிவிட, சிறிது நேரத்திற்குள் வந்தது இந்த கருத்து:
“எவண்டா எங்களட தலைவரை சனியன் என்று சொன்னது..? உங்களோட காந்தி போராடினா, அது அறப்போராட்டம், அதுவே எங்க திலீபன் அண்ணா இருந்த தீவிரவாதமா? உங்களோட நேதாஜி ஆயுதம் ஏந்தினால் அது தேசப்பற்று. எங்களட தலைவர் ஏந்தினால் அது திவீரவாதமா..? இலங்கையில் நடப்பது ஒரு சுதந்திர போராட்டம்”
Comment by RJP — March 30, 2009 @ 12:43 pm |
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=12308&Itemid=52
Comment by Vivek — April 3, 2009 @ 11:15 pm |
ithu m.k.alagiri sollrathu maathiri irukku,,,,
Comment by dap — April 6, 2009 @ 12:16 pm |
A good sonnet.
Comment by Subramanian — April 23, 2009 @ 11:27 am |