A l i e n s !

March 23, 2009

பண அகராதி – By Surrutai

Filed under: Kavithai, Tamil — Aliens @ 10:40 am
Tags: ,


ண அகராதி பார்த்திருக்கிறீர்களா..!?

“உ”க்கு பதில் ‘ரூ’ இருக்கும் உச்சியில்.
பக்கங்களெல்லாம் பணத்தாள்கள் தான்.

‘அ’கர வரிசையா…?
வரிசையே கிடையாது அதில்..!
எதிலோ தொடங்கி, எதெது வழியோ போகும் …

பின்வரும் எடுத்துக்காட்டுகளை
பணம் இருந்தால்– இல்லாவிட்டால் எனக்கொள்க.

விகுதிகள் உயர்வாகும்…
சத்யம் ராஜு ‘சரணடைந்தார்’ – சங்கிலித்திருடன் ‘பிடிபட்டான்’.

நடுப்பக்கம்.. ( கவர்ச்சிப்படத்துடன்…)
துணைநடிகை– தேவுடியா.

பணமிருந்தால் படையும் மாறும்…
அமெரிக்க ‘பாதுகாப்புப்படை ’ – பாலஸ்தீன ‘ பயங்கரவாதிகள்’.

இது எப்படி..
பணமிருப்பவன் ‘ பணக்காரன்’

இல்லாதவனுக்கு வார்த்தையில் கூட பஞ்சம்,
இரண்டே எழுத்து தான்..
‘ஏழை’.

- சுருட்டை.

10 Comments »

  1. ஏன் சுரீர் இவ்ளோ tension! யார் மேல உங்களுக்கு இவ்ளோ கோவம்! :)

    Comment by Lal — March 23, 2009 @ 10:51 am | Reply

  2. Nalla iruku da..

    ஆந்திர போலீஸ்காரங்க சொன்னாங்களாம் – நார்மலா பெரிய குற்றவாளிகளை நாங்க விசாரிக்கிற விதமே வேற.. ஆனா, ராஜுவை என்ன பண்ணறதுன்னு தெரியலை.. கொஞ்சம் பேசினாலே ரத்தக் கொதிப்பு அதிகமாயிடுச்சுனு டாக்டர்களை கூப்பிட சொல்லிராறு.. இதுல வக்கீல்கள் பட்டாளம் வேற..

    Comment by RJP — March 23, 2009 @ 10:52 am | Reply

  3. kanna katti sevapu color’la photo eduthappave nenachenya, nee theru naadakam podra kostikaarainga kooda thodarbu vachirukenu, ippa nirubuchutinga..:) jokes apart, it was good !

    Comment by vivek — March 23, 2009 @ 6:40 pm | Reply

  4. Sureer neeyavathu puriyira mari kavithai eluthiniye….romba santhosamda…

    Nalla irunthuchuda….
    Thunai nadigaiya “alaghi kaithu” apdinu thaanada podranga…

    Comment by TVK — March 23, 2009 @ 11:28 pm | Reply

  5. vanakkangal.

    vivek master, naadagam namma podaamalaa.. podrom.

    tvk, nee solrathum correct da.’thunai nadigai’ chennai naa, ‘alagi’ ellaa oorlayum kaithaagura vibachaarigalai kurikkuthu. sari thaan.

    Comment by suruttai — March 24, 2009 @ 8:46 am | Reply

  6. chinna thirutham , sureer nu la poturukanum , tvk puriuramathiri kavithai… antha line sari illa da appudi sollathada , athu mathavungalaum kastapaduthum

    Comment by udhaya — March 24, 2009 @ 4:13 pm | Reply

  7. …sssariya kettanta sangarlal,senthilu poratta kallula thelucha thanni maathiri porunchuta.antha motha vari nallarukkuda athanalathan panatha ruvva nottunu sollurompola.viguthi maarunathoda illama athan thodarchiya nadakkura vinaikalla than evvalavu maarupadugal illaya?

    Comment by mmm — March 24, 2009 @ 6:41 pm | Reply

  8. “……poratta kallula thelucha thanni maathiri …..”

    chea, 2009 la enna alagaana uvamaida. chea, marupadiyum tamiloda alagai gnapaga paduthuna muthukku manamaarntha nandrigal.

    poratta kallula thelucha thanni maathiri … chea…

    Comment by suruttai — March 25, 2009 @ 8:26 am | Reply

  9. Ayayayayoo Thanga mudialapa.. :)

    Comment by RJP — March 25, 2009 @ 1:26 pm | Reply

  10. என்ன ஒரு அருமையான கவிதை.. அவர மாதிரி ஒரு கவிஞர் இனிமே, பிறந்தாலும் இப்படி எழுத முடியாது …. வாழ்வியல் யதார்த்தத்தை என்ன அழகா புட்டு புட்டு வைக்குறார் பாருங்க … கவிதையில் ஒப்பீடுகளும், உவமையும் எப்படி விளையாடுது பாருங்க ….. சுருட்டை நல்லவர், வல்லவர் ….

    (அப்பறம், சுருட்டை ! நீங்க அனுப்பின “பணம்” வந்து சேர்ந்தது … நீங்க கேட்ட மாதரியே எழுதியாச்சு, நன்றி !!!)

    Comment by பாலகுமார் — March 26, 2009 @ 9:48 am | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.